அமெரிக்காவில் ஆக்ஸ்போர்டு பல்கலை. கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனை Sep 01, 2020 2328 பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனை அமெரிக்காவில் துவங்கி உள்ளது. AZD1222 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை பிரபல மருந்து நிறுவனமான ஆஸ்...